ஊக்க ஊதிய உயர்வு : தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

17/07/2021

ஊக்க ஊதிய உயர்வு : தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 


IMG_20210717_110752

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் சேலம் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பி.இளங்கோவன் மற்றும் 15 நபர்கள் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு W.P.No.20113 / 2018 , 24959/2018 , 1740 to 1748/2018 மற்றும் 20564 to 20568/2018 -ன் 13.03.2019 நாளிட்ட ஒருங்கிணைந்த தீர்ப்பாணையின் பத்தி எண் .38 - ல் கீழ்க்குறித்தவாறு தீர்ப்புரை வழங்கப்பட்டுள்ளது.


DEE - Incentive Proceedings - Download here...

. மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment