அடுக்கு தும்மல் குணமாக - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

20/07/2021

அடுக்கு தும்மல் குணமாக

 *அடுக்கு தும்மல் குணமாக*


தும்பை பூ. - 25


நல்லெண்ணெய் - 50மிலி


ஓமம் - 5கி (தேக்கரண்டியளவு)1. நல்லெண்ணெய் இரும்பு சட்டியில் ஊற்றி சிறு தீயில் எரித்து ஒரு கொதி வந்ததும் தீயை அணைத்து அதில் தும்பை பூக்களையும் ஓமத்தையும் சேர்த்து ஓமம் வெடித்து அடங்கும்...


இந்த எண்ணெயை வாரம். இருமுறை தலைக்கு தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்...2. துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் அடுக்கு தும்மல் குணமாகும்


3. குப்பைமேனி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளவும் இந்த பொடியில் 5கி அளவு 200மிலி தண்ணீரில் இட்டு சிறு தீயில் வைத்து சுண்டக் காய்ச்சி 50மிலி ஆனதும் காலை மாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்


தும்பை இலைகளை நிழலில் காயவைத்து உலர்த்தி பொடி செய்து 3பங்கு + 1 பங்கு மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்...


இந்த சூரணத்தை காலை மாலை இரண்டு வேளையும் தேனில் குழைத்து நக்கி சாப்பிட குணமாகும்...


*முக்கிய குறிப்பு*


இந்த மருந்து உண்ணும் நாட்களில் அசைவ உணவுகள் தவிர்க்க வேண்டும்


டீ காபி வெள்ளை சக்கரை தவிர்க்க வேண்டும்


நீர் காய்கறிகள் சமைத்தால் அதில் மிளகு சேர்த்து கொள்ளவும்


கண்டிப்பாக புளி உப்பு குறைத்தே ஆக வேண்டும்


நன்றி

No comments:

Post a Comment