தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு.. 8-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு.. 8-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்!

 


சென்னை: தமிழ்நாடு மீன்வளத் துறையில் 5 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர்( ) பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 18 - 30 ஆகும். விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2021 ஆகும்.தகுதியும், திறமையும் உள்ளவர்கள்,விண்ணப்பிக்கலாம்.The Commissioner of Fisheries and Fishermen Welfare, Integrated Animal Husbandry, Diarying & Fisheries Office Complex, Nandanam, Chennai-600035 
எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்டுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.15,700 முதல் ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு .... என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.



Official Notification :
click here


இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

No comments:

Post a Comment