மத்திய அரசு வேலை.. ரூ.60,000 சம்பளம்.. கல்வி தகுதி: டிகிரி அருமையான வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

18/07/2021

மத்திய அரசு வேலை.. ரூ.60,000 சம்பளம்.. கல்வி தகுதி: டிகிரி அருமையான வாய்ப்பு


சென்னை : '2021' தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவில் காலியாக உள்ள Sr. Consultant, Consultant, Junior Project Fellow, Sr. Accounts Officer, Technical Team Lead & Other . ஆகிய பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜூலை 27ம் தேதிக்குள்  இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.மொத்த காலி பணியிடங்கள்: 38


என்னென்ன பணியிடங்கள்: கல்வித்தகுதி:  M.Tech./MCA/MSc.(IT/CS உள்ளிட்ட பல்வேறு முதுகலை படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது ( /    BE/BCA/B.Tech. in Computer Science/ Computer Applications/ITஉள்பட பல்வேறு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்


. சம்பளம்: ரூ.23,000 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும்.தேர்வு முறை: நேர்முகத்தேர்வு மூலம் தேர்வுச்செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், திறமையும் 28.07.2021 &; 30.07.2021 ஆகிய தேதிகளுக்குள்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்

Official Notification  :
click here


Application form: click here

.மேலும் விவரங்களுக்கு  அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment