TET லிருந்து விலக்கு வேண்டி மனு - ஏற்கனவே பணி நியமனம் பெற்ற அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் - ஆசிரியர் மலர்

Latest

29/06/2021

TET லிருந்து விலக்கு வேண்டி மனு - ஏற்கனவே பணி நியமனம் பெற்ற அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்

  

அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் அற்ற பள்ளிகளில் கடந்த 20/08/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் பணி நியமனம் (சுமார் 1500) செய்யப்பட்ட நிரந்தரமாக பணியிட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் TET லிருந்து விலக்கு கோரி கடந்த பத்து வருடங்களாக அரசிடம் பலமுறை அணுகியும் எங்கள் நிலை பற்றிய புரிதலும் வராமல், தீர்வும் செய்யாமல் மிகுந்த சிரமப்பட்டு பணியாற்றி வருகிறோம். தயவுசெய்து எங்களுக்கு நல்ல விடியல் செய்து தர மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐயாவிடம் இந்த மனுவை அனுப்பி பரிந்துரை செய்து உதவுமாறு தங்கள் பாதம் தொட்டு வணங்கி வேண்டுகோள் விடுக்கிறோம்.நன்றி

Letter%252B-%252BTo%252BChief%252BMinister%252BThiru%252BM.K.%252BStalin1

Letter%252B-%252BTo%252BChief%252BMinister%252BThiru%252BM.K.%252BStalin2

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459