ஆசிரியர் வீட்டில் கொள்ளை.... - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஆசிரியர் வீட்டில் கொள்ளை....

 


 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வசீம் அக்ரம் என்ற ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பின்பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment