நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு... டைம் குறைவா இருக்கு.. சீக்கிரம் விண்ணப்பிங்க! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

09/06/2021

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு... டைம் குறைவா இருக்கு.. சீக்கிரம் விண்ணப்பிங்க!

 


சென்னை : நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 148 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பதவிக்கு காலியாக உள்ள 65 பணியிடங்களுக்கும் , சுகாதார ஆய்வாளர்( ) பதவிக்கு காலியாக உள்ள 83 பணியிடங்களுக்கும் ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.பதவிக்கு 10,முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2021 ஆகும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் .. என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.38,000 சம்பளம் வழங்கப்படும்.சுகாதார ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். .. என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். வயது வரம்பு உள்ளிட்ட மேலும் விவரங்களை .. என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Official Notification: CLICK HERE

மேலும் வேலை வாய்ப்பு செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


No comments:

Post a Comment