மாணவர் சேர்க்கையினை நிறுத்தக் கூடாது : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாணவர் சேர்க்கையினை நிறுத்தக் கூடாது : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 


.com/

எந்த நிபந்தனை அடிப்படையிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை நிறுத்தக் கூடாது என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.மேலும் மாணவர் சேர்க்கையின்போது எந்த படிவத்துக்கும் கட்டணம் வசூலிக்க கூடாது. எந்த வித புகார்களுக்கும் இடமளிக்காமல் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment