மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை புரிவதில் இருந்து 21-06-2021 முதல் 27-06-2021 வரை விலக்களித்து அரசாணை வெளியீடு! - ஆசிரியர் மலர்

Latest

23/06/2021

மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை புரிவதில் இருந்து 21-06-2021 முதல் 27-06-2021 வரை விலக்களித்து அரசாணை வெளியீடு!

 கொரோனா வைரஸ் ( Covid - 19 ) நோய்த்தொற்றை தடுக்க தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு -28.06.2021 காலை 6.00 மணி வரை குறிப்பிட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் 27.06.2021 வரை அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழு விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது.

IMG_20210623_134542

IMG_20210623_134550

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459