நல்ல பெயர் எடுங்கள்....தவறு செய்தால் பணி நீக்கம் - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

10/05/2021

நல்ல பெயர் எடுங்கள்....தவறு செய்தால் பணி நீக்கம் - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை.

 


IMG_20210510_175804

* தங்கள் துறைகளில் பதவி உயர்வு,  பணி மாறுதல் வெளிப்படையாக இருக்க வேண்டும். 


* 10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாத நிலையில் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். 


* புள்ளி விவரங்கள் அனைத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டும். 


* தவறு செய்தால் பணி நீக்கம் செய்யப்படுவர் என முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை.

No comments:

Post a Comment