தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.ஏ.இரமேஷ் அவர்களின் மறைவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இரங்கல் செய்தி - ஆசிரியர் மலர்

Latest

19/05/2021

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.ஏ.இரமேஷ் அவர்களின் மறைவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இரங்கல் செய்தி

 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் , ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினரும் , திருவள்ளூர் மாவட்டம் , புழல் ஊராட்சி ஒன்றியம் , சடையங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான ஆசிரியருமான திரு.ஏ.இரமேஷ் அவர்கள் சென்னை மியாட் மருத்துவமனையில் , கடந்த 16 நாட்களாக கொரோனா தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 18.05.2021 அன்று உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறேன் . மேலும் அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

IMG_20210519_152607

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459