விருப்பமுள்ள ஆசிரியர்கள் மட்டும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடலாம் - கல்வி அமைச்சர் - ஆசிரியர் மலர்

Latest

24/05/2021

விருப்பமுள்ள ஆசிரியர்கள் மட்டும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடலாம் - கல்வி அமைச்சர்


images%2528164%2529

சற்றுமுன் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் விருப்பமுள்ள ஆசிரியர்கள் மட்டும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடலாம் என்று விளக்கம் அளித்தார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459