தமிழக அரசின் அடுத்த கோவிட் நடைமுறை திட்டம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழக அரசின் அடுத்த கோவிட் நடைமுறை திட்டம்

 

TAMILNADU-COVID%252B19%25281%2529

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு படுக்கை கிடைக்காத நோயாளிகளை தமிழகம் முழுவதும் உடனே கண்டறிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.


இதில் கேட்கப்பட்ட விவரங்களை பதிவு செய்தால் வார் ரூம்மிற்கு உடனே தகவல் சென்று ஒருங்கிணைக்கப்பட்டு உடனே படுக்கை வசதி கிடைக்க வழி செய்யப்படும்.


இணையதள முகவரி கீழே


https://ucc.uhcitp.in/publicbedrequest

No comments:

Post a Comment