மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தற்போது திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஆசிரியர் அரசு ஊழியர் சம்பள குறைப்பு அது வீண் வதந்தி என முற்றுப்புள்ளி வைத்தார். - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தற்போது திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஆசிரியர் அரசு ஊழியர் சம்பள குறைப்பு அது வீண் வதந்தி என முற்றுப்புள்ளி வைத்தார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தற்போது திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஆசிரியர் அரசு ஊழியர் சம்பள குறைப்பு அது வீண் வதந்தி என முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆசிரியர்களின் சம்பளம் குறைப்பது குறித்து செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் கேள்விக்கு யூகங்களுக்கு பதில் அளிக்க இயலாது என்று முதல்வர் பதில்.

திருச்சியில் தற்போது பத்திரிக்கையாளர் கேள்வி :அரசு ஊழியர் ஆசிரியர் ஊதியம் பாதியாக குறைக்கப்படுமா??

 மாண்புமிகு தமிழக முதல்வரின் பதில் :

வதந்திகளுக்கு பதில் சொல்லிக்
கொண்டிருப்பது
அரசின் வேலை அல்ல. 

No comments:

Post a Comment