பள்ளிக் கல்வித்துறைக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம்! - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/05/2021

பள்ளிக் கல்வித்துறைக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம்!

 


IMG_20210511_150434

தாம் எழுதிய நூல்களை வாங்க வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறைக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். எக்காரணம் கொண்டும், எந்த அழுத்தம் வந்தாலும் நான் தலைமைச் செயலராக பணியாற்றும் வரை வாங்கக்கூடாது. மேலும் எந்த வகையிலும் என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதே நோக்கம் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459