குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ரூ.49 ரீசார்ஜ் பேக் வழங்க ஏர்டெல் முடிவு..! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ரூ.49 ரீசார்ஜ் பேக் வழங்க ஏர்டெல் முடிவு..!

 


கொரோனா காலக்கட்டத்தில் குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில் 49 ரூபாய் ரீசார்ஜை இலவசமாக அளித்திட ஏர்டெல் முன்வந்துள்ளது. 

 

38 ரூபாய் டாக்டைம், ,100 எம்பி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்க கூடிய 49 ரூபாய் ரீசார்ஜ் பேக்கை தனது 5 கோடியே 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஏர்டெல் அளிக்க முன்வந்துள்ளது. 

 

பெரும்பாலும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு, இந்த இலவச ரீசார்ஜை ஒரு முறை மட்டும் அளிக்க உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.-Polimer

No comments:

Post a Comment