14 டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஜூன் 8இல் வெளியீடு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

14 டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஜூன் 8இல் வெளியீடு

 


2020 டிசம்பரில் நடைபெற்ற 14 தேர்வுகளின் முடிவுகள் வரும் ஜூன் மாதம் 8 ஆம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

2020 டிசம்பரில் நடந்த துறை தேர்வுகளில் ஏற்கெனவே 129 தேர்வுகளின் முடிவுகள் 8ஆம் தேதி வெளியான நிலையில் மீதமுள்ள 14 தேர்வுகளின்முடிவுகள் வருகிற ஜூன் 8ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment