Breaking : முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு - ஆசிரியர் மலர்

Latest

16/04/2021

Breaking : முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

 


IMG_20210415_190511

ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருந்த  முதுநிலை மருத்துவ படிிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்ச வர்தன் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459