தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நல்ல சம்பளத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நல்ல சம்பளத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!


சென்னை: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பில் 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.&;பணிக்காக காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்பணிக்கு மே 3 -ஆம் தேதியும்பணிக்கு மே 4ஆம் தேதியும் விண்ணப்பிக்கலாம்.வேலைவாய்ப்பு காலிப்பணியிடத்திற்கு மின்னஞ்சல் மூலம் நேர்காணல் நடத்தப்பட்டு திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இதில்பணிக்கு மாதம் ரூ 21,600 ஊதியமாகவும்பணிக்கு மாதந்தோறும் ரூ 31 ஆயிரமும் கொடுக்கப்படுகிறது.பணிக்கு வேதியியல் அல்லது இயற்கை வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.பணிக்கு எம்எல்சி மைக்ரோபயாலஜி/லைப் சயின்ஸ் /பயோ கெமிஸ்ட்ரி/ மாலிக்குலர் பயாலஜி/ பயோ டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 28க்குள் இருத்தல் வேண்டும்.விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி .@...பணிக்கு மே 5 ஆம் தேதியும்பணிக்கு மே 6-ஆம் தேதியும் நேர்காணல் நடைபெறுகிறது.'

No comments:

Post a Comment