மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி நிறுத்தம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி நிறுத்தம்

 ஓய்வூதியதாளர்ளுக்கு நிலுவை அகவிலைப்படி நிறுத்தப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தகவல்.

ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிலுவை அகவிலைப்படி வழங்கப்படாது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக நிதிச்சுமையினை கருத்தில் கொண்டு நடவடிக்கை என தகவல்.01-07-2021 முதல் திருத்தியமைக்கப்பட்ட வீதத்தில் அகவிலைப்படி வழங்கப்படும் என்று  மத்திய அரசு சுற்றறிக்கை.நாள் 23.04.2020
IMG-20210423-WA0010

No comments:

Post a Comment