8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் CEO அவர்களின் முக்கிய சுற்றறிக்கை. - ஆசிரியர் மலர்

Latest

16/04/2021

8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் CEO அவர்களின் முக்கிய சுற்றறிக்கை.

 


IMG_20210416_153842

Awareness on "Adolescent Mental health" among School Teachers of Kanyakumari District.

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் கீழ்கண்ட Google Link- ல் Awareness on “ Adolescent Mental Health ” among school teachers of Kanniyakumari district என்ற தலைப்பின் கீழ் உள்ள படிவத்தில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 16.04.2021 மாலை 04.00 மணிக்குள் விடையளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . 8 முதல் 12 - ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரிய ஆசிரியைகளும் இதில் பங்கேற்பதை உறுதி செய்ய தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Google Link :

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfMXAqKtsTfMQ4Px3mK_RLiiWnfd-Bh8CV2D1npPng1QN_89A/viewform?usp=sf_link


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459