+2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வழிமுறைகள் தேர்வுத்துறை வெளியீடு. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

+2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வழிமுறைகள் தேர்வுத்துறை வெளியீடு.

 images%2528235%2529


+2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வழிமுறைகள் வெளியீடு - பொதுத்தேர்வு உறுதி?


பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வழிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், கணிப்பொறியியல், தாவரவியல், உயிரியல் மாணவர்களுக்கு ஏப்.16 முதல் 23 வரை செய்முறை தேர்வு நடைபெறவுள்ளது. 

செய்முறை தேர்வு வழிமுறைகள் :

* PIPETTE க்கு பதில் BURETTE அல்லது 20 மி.லி சோதனை குழாயை மாணவர்கள் பயன்படுத்தலாம்.

* கொரோனா பாதித்த,  அறிகுறி உள்ளவர்களுக்கு மற்றொரு நாள் நடத்தப்படும்.

* சானிடைசர் பயன்படுத்திவிட்டு எளிதில் தீப்பிடிக்க கூடியவற்றை பயன்படுத்த வேண்டாம்.

Plus Two Practical Exam April 2021 - Instructions & Dir Proceedings - Download here...

+2 பொதுத்தேர்வு உறுதி?

எனவே செய்முறை தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானதாவல் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a comment