School level wall painting competition - வெற்றி பெற்ற மாணவர்களை EMIS இணையத்தில் பதிவேற்ற உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

12/03/2021

School level wall painting competition - வெற்றி பெற்ற மாணவர்களை EMIS இணையத்தில் பதிவேற்ற உத்தரவு.

 

பள்ளி அளவில் சுவர் சித்திரங்கள் வரைதல் ( School level wall painting competition Rs . 2400 / - ) போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை வரைந்த ஓவியம் அருகில் நிற்கவைத்து புகைப்படம் எடுத்து EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய சார்ந்த பள்ளிகளுக்கு தகவல் மேற்பார்வையாளர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. தற்பொழுது EMIS இணையத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

IMG-20210311-WA0015

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459