பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியில் தமிழகம் முழுமைக்கும் ஒரே நிறுவனம் தரமற்ற பொருட்களை வழங்கி பெரும் நிதி முறைகேடு –நடவடிக்கை எடுக்க கோரிக்கை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியில் தமிழகம் முழுமைக்கும் ஒரே நிறுவனம் தரமற்ற பொருட்களை வழங்கி பெரும் நிதி முறைகேடு –நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 தமிழகம் முழுவதும்  பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியில் தமிழகம் முழுமைக்கும் ஒரே நிறுவனம் தரமற்ற பொருட்களை வழங்கி பெரும் நிதி முறைகேடு –நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

IMG_20210307_083140


பள்ளி மான்ய நிதியில் முறைகேடு :


 தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் ஊராட்சி ஒன்றிய , நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன . அனைவருக்கும் கல்வி இயக்கம் என்று அழைக்கப்படும் மத்திய அரசின் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு பள்ளியை பராமரிக்கவும் பள்ளிக்குத் தேவையான கற்றல் கற்பித்தல் பொருட்கள் மற்றும் பள்ளி தளவாட பொருள்கள் வாங்கவும் பள்ளி மானியம் என்ற பெயரில் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.


Kootsni Letter - Download here...

No comments:

Post a Comment