அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கான உறுதிமொழி படிவத்தில் யார் சான்றொப்பம் இடலாம் ? புதிய அரசாணை வெளியீடு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கான உறுதிமொழி படிவத்தில் யார் சான்றொப்பம் இடலாம் ? புதிய அரசாணை வெளியீடு.

 


தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய உறுதிமொழி படிவம் 13 ஏ - ல் சான்றொப்பம் இடும் அதிகாரம் தமிழக அரசின் அனைத்து குரூப் ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கும் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

IMG-20210311-WA0017

No comments:

Post a Comment