தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு.அறிக்கையின் முக்கிய சிறப்பு அம்சங்கள் - ஆசிரியர் மலர்

Latest

13/03/2021

தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு.அறிக்கையின் முக்கிய சிறப்பு அம்சங்கள்

 IMG_20210313_123054


2021 சட்டமன்ற தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு. 


அறிக்கையின் முக்கிய சிறப்பு அம்சங்கள் :


* திருக்குறள் தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்


* அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்

IMG-20210313-WA0010

* அரசு வேலையில் பெண்களுக்கு 40% ஒதுக்கப்படும்.


* ரேசன் அட்டைகளுக்கு ரூ. 4000 நிவாரணம் 


* முதியோர் ஓய்வூதியம் 1500 உயர்த்தப்படும்


* சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம்


* சிலிண்டருக்கு ரூ. 100 மானியம்


* பெட்ரோல் ₹5,  டீசல் ₹4 - குறைக்கப்படும்.


* மருத்துவ விடுப்பு 12 மாதம்


* முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலையில் முன்னுரிமை 


* தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்


* விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்


* பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்


* பள்ளி மாணவர்களுக்கு காலை பால்


* 8ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்


* நீட் தேர்வு ரத்து செய்யப்படும்


* கல்விக் கடன் ரத்து செய்யப்படும்


* மாதம் ஒரு முறை மின்கட்டணம் 


* அரசு பள்ளி மாணவிகளுக்கு நேப்கின் வழங்கப்படும்.


* நடைபாதை மக்களுக்கு கலைஞர் உணவுத்திட்டம்.


* கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றம்


* மாற்றுத்திறனாளி அனைவருக்கும் 3 சக்கர வாகனம் இலவசம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459