புதுச்சேரியில் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆளுநர் அறிவிப்பு. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

புதுச்சேரியில் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆளுநர் அறிவிப்பு.

 


IMG_20210319_214350

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்கள் நலன் கருதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மார்ச் 22 முதல் மே 31 வரை விடுமுறை விடப்படுவதாக துணைநிலை ஆளுநர் அறிவித்துள்ளார். 


அதேபோல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிப்பு.

No comments:

Post a comment