தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் 17000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் 17000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு

 


சென்னை: தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் 24 காலியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்ய ப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,000 ஊதியம் வழங்கப்படும்தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில்,,ஆகிய பதவிகளுக்கு 24 இடங்கள் காலியாக உள்ளன. நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இதில் ஒரு சில பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு இரண்டும் உண்டு. ஒரு சில பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மட்டுமே உண்டு. தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,000 ஊதியம் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம், கடைசி தேதி மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்


புதிய வேலை வாய்ப்பு செய்தியை அறிய இங்கே கிளிக் செய்யவும்


No comments:

Post a Comment