CPS ஒழிப்பு இயக்கம் உண்ணாவிரத அழைப்பு - ஆசிரியர் மலர்

Latest

04/02/2021

CPS ஒழிப்பு இயக்கம் உண்ணாவிரத அழைப்பு

 IMG_20210204_105352_873


*CPS ஒழிப்பு இயக்கம்*

*மாநில மையம்*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*மாண்புமிகு.முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா  அவர்கள் சட்டமன்றத்தில் விதி எண் 110  மற்றும் சட்டமன்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அளித்த வாக்குறுதிபடியும்*


 *2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க அளித்த எழுத்து பூர்வமான தேர்தல் வாக்குறுதிபடியும்* 


*புதிய ஓய்வூதிய திட்டம் இரத்து செய்யக் கோரி*


*மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


 *கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்*

      

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*நாள்:19/02/2021*

*வெள்ளிக்கிழமை*


*இடம்: எழிலகம், ஆவின் அருகில்*

*சென்னை*


*நேரம்: காலை 10 மணி*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*CPS இரத்து செய்ய*


 *மாண்புமிகு முதல்வரின் கவனத்தை ஈர்க்க*


*சென்னைக்கு அணிதிரண்டு வாரீர்*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*மாவட்ட, மாநில ஒருங்கிணைப்பாளர்கள்*


*CPS ஒழிப்பு இயக்கம்.*

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459