சிபிஎஸ்இ தேர்வுகள் மே 4-ம் தேதி தொடங்கும் - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

சிபிஎஸ்இ தேர்வுகள் மே 4-ம் தேதி தொடங்கும் - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

 


டெல்லி: சிபிஎஸ்இ தேர்வுகள் மே 4-ம் தேதி தொடங்கும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். மே 4-ம் தேதி தொடங்கி ஜூன் 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்வு மே 4 தொடங்கி ஜூன் 7-ம் தேதி வரை நடைபெறும் என கூறியுள்ளது. 12-ம் வகுப்பு தேர்வு மே 4 தொடங்கி ஜூன் 11 வரை நடைபெறும்.

No comments:

Post a Comment