Breaking News: ஜனவரி 19 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு _ தமிழக அரசு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

12/01/2021

Breaking News: ஜனவரி 19 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு _ தமிழக அரசு அறிவிப்பு

 


IMG-20210112-WA0006





#BREAKING | தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் 

மேலும் புதிய கல்வி வேலை வாய்ப்பு தகவலை பெற இங்கே கிளிக் செய்யவும்

 


ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படலாம் 


பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி


- தமிழக அரசு

 join Telegram : CLICK HERE




No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459