நிரந்தர பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை. - ஆசிரியர் மலர்

Latest

09/01/2021

நிரந்தர பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை.


 U.D.V. மேல்நிலைப்பள்ளி டவுன் ஸ்டேஷன் ரோடு , திருச்சிராப்பள்ளி -2 , இப்பள்ளியில் காலியாக உள்ள பின்வரும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ( பொதுவானவர்கள்- GT ) தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 1. முதுகலை வரலாறு ஆசிரியர் பணியிடம் - ஒன்று கல்வித்தகுதி : M.A. , ( வரலாறு ) , B.Ed. , 2. முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடம் - ஒன்று கல்வித்தகுதி : M.A. , ( தமிழ் ) , B.Ed. , வயது வரம்பு - கிடையாது ஊதிய விபரம் : அரசு விதிகளின்படி கண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 03.02.2021 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : செயலர் , U.D.V. மேல்நிலைப்பள்ளி டவன்ஸ்டேஷன் ரோடு ,   திருச்சிராப்பள்ளி -2 .


மேலும் புதிய கல்வி வேலை வாய்ப்பு தகவலை பெற இங்கே கிளிக் செய்யவும்

Join Telegram :Click here

இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படலாம் 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459