முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட ஆசிரியர்கள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்

 


சென்னை: பகுதிநேர ஆசிரியர்கள் 12,000க்கும் மேற்பட்டோரை நிரந்தரமாக்க வலியுறுத்தி சேலத்தில் முதல்வர் வீடு முன் போராட்டம் நடைபெறுகிறது. சற்றுநேரத்தில் முதல்வர் சேலத்தில் இருந்து சென்னை கிளம்பும் நிலையில் அவரது வீட்டை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.

மேலும் புதிய கல்வி செய்திகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Join Telegram : Click here

.

No comments:

Post a comment