ஜாக்டோ ஜியோ- போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பணப்பலன் வழங்குவது குறித்து அமைச்சர் கருத்து - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஜாக்டோ ஜியோ- போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பணப்பலன் வழங்குவது குறித்து அமைச்சர் கருத்து

 


ஜாக்டோ ஜியோ- போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பணப்பலன் வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் - அமைச்சர் செங்கோட்டையன் 

"பள்ளிகள் திறந்தவுடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'டேப்' (Tab) வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் நடைபெறும். அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணிக் காலம் முடிவுற்றவர்களுக்கு பணப்பலன் வழங்குவது குறித்து அனைத்துத் துறை செயலாளர்களின் கருத்துகள் அறிந்து முதல்வர் முடிவெடுப்பார்"

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்்

ஆசிரியர் சார்ந்த தகவல்களை மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Join Telegram : Click here

No comments:

Post a comment