அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் : நீதிமன்றம் தீர்ப்பு விவரம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

05/01/2021

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் : நீதிமன்றம் தீர்ப்பு விவரம்

 


சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தரும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் தற்போது நடைபெற்று வருகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment