இணையவழி கருத்தரங்கில் கலந்து கொள்வது எவ்வாறு... - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

இணையவழி கருத்தரங்கில் கலந்து கொள்வது எவ்வாறு...

 
*TNPTF*

*மாநில மையம்*


*அறிவிப்பு*


*10.12.2020 இணையவழிக் கருத்தரங்கம்/கருத்தரங்கில் எளிதாக இணையும் முறை*


*சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் நாளை (10.12.2020)மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள இணையவழிக் கருத்தரங்கில் கீழ்க்கண்ட வழிகளில் இணைந்திட வேண்டும்.*


*(1)கீழே கொடுக்கப்பட்டுள்ள Link ஐ touch செய்தாலே நேரடியாக youtubeக்குள் சென்று கருத்தரங்கில் எளிதாக இணைந்து விடலாம்.*

 https://m.youtube.com/channel/UCre-F-4cbQSIA25LeIHDjfg/featured

        

 (அல்லது)


*கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ touch செய்தால் நேரடியாக Facebook மூலம் கருத்தரங்கில் எளிதாக இணைத்துவிடலாம்.*


https://m.facebook.com/story.php?story_fbid=123332832837381&id=100054819946530&sfnsn=scwshmo&extid=19ka9EG3wYCUJOid&d=n&vh=i


*இச்செய்தியை அனைத்து Whatsap குழுக்களுக்கும் உடன் பகிர்ந்திடவும், கருத்தரங்கில் நம் இயக்கத் தோழர்களின் பெருமளவிலான பங்கேற்பை உறுதி செய்திடவும் வட்டார, நகர,மாநகர,மாவட்டப் பொறுப்பாளர்களை மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.*


*தோழமையுடன்*

*ச.மயில்*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

No comments:

Post a comment