School Safety & Security பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் TN DIKSHA - ன் மூலமாகவும் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக எவ்வாறு பெறுவது? State Co-ordinator Video - ஆசிரியர் மலர்

Latest

18/12/2020

School Safety & Security பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் TN DIKSHA - ன் மூலமாகவும் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக எவ்வாறு பெறுவது? State Co-ordinator Video

 


IMG_20201218_110519

School Safety & Security தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும்  கீழே உள்ள link - ன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை மேற்க்கொள்ளலாம்.


https://diksha.gov.in/explore-course/course/do_31317353196282675213194


இந்த பயிற்ச்சியை *DIKSHA* -ன் மூலமாக எவ்வாறு மேற்க்கொள்வது என்பதை கீழே உள்ள link -ஐ  click செய்து தெரிந்து கொள்ளலாம்.


https://youtu.be/OE5aekv5Zk8

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459