*I.T CALCULATOR (Old & New Regime) & I.T STATEMENT maker 2020-21* - ஆசிரியர் மலர்

Latest

23/12/2020

*I.T CALCULATOR (Old & New Regime) & I.T STATEMENT maker 2020-21*


*I.T CALCULATOR (Old & New Regime) & I.T STATEMENT maker 2020-21*


```UPDATED VERSION 0.5```


🔥

🛡 ஒரே நேரத்தில் *புதிய & பழைய கணக்கீட்டு* முறையில் *வருமான வரி* யைக் கணக்கிட்டு, எதில் குறைவான வரி வருகிறதோ அதை உடன் *I.T STATEMENT* -ஆக *PRINT* செய்து கொள்ளலாம்.


🔥

🛡 வருமானவரியைக் கணக்கிட, உங்களது *2020 மார்ச் மாத ஊதியம்* மற்றும் சில அடிப்படைத் தகவல்கள் தெரிந்திருந்தாலே போதும்; கீழேயுள்ள இணைப்பை அழுத்தித் தங்களது வருமான வரியைக் கணக்கிடலாம்.


CLICK HERE TO DOWNLOAD SOFTWARE

🔥

🛡 மேற்கண்ட இணைப்பில் சென்று Excel கோப்பாகத் Download செய்தும் பயன்படுத்தலாம்.


🔥

🛡 HRA exemption தேவையில்லை எனில் தவிர்த்துவிடலாம்.


🔥

🛡 HRA exemption கோருவோர், ஆண்டு வாடகையாக ரூ.1,00,000/- வரை மட்டும் காட்டுமாறு தானியங்கி முறையில் கணக்கிடப்பட்டுள்ளது.


🔥

🛡 மாற்றுத்திறனாளிகளுக்கான Conveyance Allowances-ஐ கழிக்க விரும்புவோர் Others-ல் காண்பிப்பதோடு மொத்தத்தொகையை U/s10(14) கட்டத்தில் காண்பித்து கழித்துக் கொள்ளலாம். 


🔥

🛡 CPS பாதிப்பாளர்கள் 80C-ல் 2 இலட்சம் விலக்குப் பெறும் வகையில் 80CCD & 80CCD(1)-ல் CPS பிடித்தத்தைப் பிரித்து காட்டும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.


🔥

🛡 NHIS தொகை 80D-ல் கழிக்கப்பட்டுவிடும். 80D-ல் கூடுதலாகக் கழிக்க விரும்புவோர் கூடுதல் தொகையை உரிய மஞ்சள் கட்டத்தில் கொடுக்கவும்.


🔥

🛡 80G-ல் கொரோனா ஊரடங்கு நிவாரண ஒரு நாள் ஊதியம் கணக்கிடப்பட்டு காட்டும். கூடுதல் தொகையை 80G-ல் காட்ட விரும்பினால் இத்தொகையையும் கூட்டி உரிய திருத்தத்தை மஞ்சள் கட்டத்தில் செய்து கொள்ளலாம். பிடித்தம் இல்லையெனில் அழித்துக் கொள்ளலாம்.


🔥

🛡 மார்ச் மாத ஊதியத்தை வைத்து தானியங்கி முறையில் கணக்கிடப்படும் மாதாந்திர ஊதிய விபரங்களில் மாற்றம் இருப்பின் உரிய Sheet-ஐத் திறந்து திருத்திக் கொள்ளலாம்.


🔥

🛡 இறுதியாக, நீங்கள் அளிக்கும் தரவுகளைக் கொண்டு  உங்களுக்கான இரு கணக்கீட்டு முறைகளிலான வருமானவரி கணக்கிடப்பட்டு அதே பக்கத்தின் கீழே தோன்றும். அதை ஒப்பிட்டு தங்களுக்குத் தேவையானதை Print செய்து கொள்ளலாம்.


🔥

🛡 *இரண்டே பக்கங்களில் அனைத்துத் தரவுகளும் நிரப்பப்பட்ட I.T statement படிவமாக Print* செய்து கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459