ஜாக்டோ ஜியோ போராட்டகால‌ FIR ரத்து - [VNR ] - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஜாக்டோ ஜியோ போராட்டகால‌ FIR ரத்து - [VNR ]

 👍👍👍👍👍👍👍👍


*விருதுநகர் மாவட்டத்தில்...*

*ஜாக்டோ ஜியோ*

*வேலை நிறுத்த கால*

*5 FIR..கள் உயர் நீதிமன்றத்தால் ரத்து* *செய்யப்பட்டது..!*


👍👍👍👍👍👍👍👍👍👍👍


*2019 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில்.. விருதுநகர் மாவட்டத்தில்*

*5 FlR.. கள் பதிவு செய்யப்பட்டது*


*விருதுநகரில் 2 FIR*


*அருப்புக்கோட்டை 2 FIR*


*திருவில்லிபுத்தூர் 1 FIR* *


*என 5 FIR கள் 120 தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்டது*


*5 FIR களை இரத்து செய்ய உயர் நீதிமன்றத்தில்* *வழக்கு தொடர்வது..,*

*வழக்குக்கான செலவை உறுப்பினர்களிடம் கேட்கக் கூடாது...,*


*செலவை சங்கங்கள் பகிர்ந்து கொள்வது..,
*


*5 FlR கள் இரத்து செய்யப்படும் வரை whatsapp group ல் பதிவிடக் கூடாது*

*என்று TNGEA, TNPTF,  TNPGTA, TIAS மற்றும் TNHHSSGTA இணைந்து முடிவு எடுக்கப்பட்டது.*


*5 FIR.. களில் திருவில்லிபுத்தூர்..*1 FIR.. க்கு மட்டும்* *charge sheet தாக்கல் செய்யப்பட்டது.*


*5 FIR.. களும் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையால் இரத்து  செய்யப்பட்டுள்ளது*.


*உயர்நீதிமன்றத்தில் நமக்காக ஆஜரான வழக்கறிஞர் லஜபதிராய்.,*


*விருதுநகர் மாவட்டத்தில் நமது வழக்கை நடத்தி வந்த வழக்கறிஞர்கள்* *தோழர் M. சுப்புராம்*,

*தோழர்  அமலன்* *மற்றும் கார்க்கி செல்வம்* *ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்*.


*FIR நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டது* *ஆறுதலான நடவடிக்கை...*


*என்றாலும்*,

*போராட்டத்தில்* *ஏற்பட்ட காயங்களும்.*

*சிராய்ப்புகளும்*


*அடுத்த கட்ட தொடர் போராட்டங்களின் மூலம் சரி செய்யப்பட்டன* *என்பது*

*கடந்தகால தொழிற்சங்க அனுபவம்*


*ஆனால், தற்போது போராட்டத்தினால் உருவான FIR*


*போராட்டத்தால் இரத்து செய்யப்படவில்லை* *என்பது*

*வேதனையானது*


*சிறை சென்ற..,*

*ஒத்துழைத்த... அனைவருக்கும்* *நன்றி.!*


👍👍👍👍👍👍👍👍


*TNGEA (ஒருங்கிணைப்பு குழு ), TNPTF,*

*TNPGTA, TNHSSGTA, TIAS*

👍👍👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*வெற்றி! வெற்றி! மாபெரும் வெற்றி!!!*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜேக்டோ ஜியோ உடன் இணைந்து ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக கடந்த 2019 ஜனவரி மாதம் நடத்திய காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.* 

 *தொடர்ந்து அடுத்த பக்கத்தில் படிக்கவும்*


*vnr tnptf

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீது தமிழக காவல்துறை கடும் வழக்குகளை தொடுத்தது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 5 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதில் 115 ஆசிரியர் அரசு ஊழியர்கள் மீது பொய் வழக்குகள் புனைந்தது தமிழக காவல்துறை.* 


*இதன் காரணமாக காவல்துறையால் வழங்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தமிழக கல்வித்துறை பழிவாங்கும் நோக்கத்துடன் சிறை சென்ற அனைத்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை (17 பி) தற்காலிக பணி நீக்கம் செய்தது.*


*இதனை எதிர்கொள்வதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்றும் தொய்வு அடையாமல் தமிழக காவல்துறை ஆசிரியர் அரசு ஊழியர்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை மாநில மைய வழிகாட்டல் படி நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது. இவ்வழக்கு விசாரணையின்போது நீதி அரசர்கள் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்களின் உரிமைக்காக போராடியுள்ளனர். இதில் அவர்கள் மீது புனையப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.*


*இது விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆசிரியர் அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக போராடும் உரிமையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. தமிழக அரசு ஆசிரியர் அரசு ஊழியர்கள் மீது போராட்டங்களின் போது எவ்வித தாக்குதல் நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள ஆசிரியர் அரசு ஊழியர்கள் தயாராக உள்ளனர். இவ்வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டத்தினை மேலும் உத்வேகத்துடன் எடுத்துச்செல்ல உதவும்.*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*தோற்றதில்லை! தோற்றதில்லை!!* *தொழிற்சங்கங்கள் தோற்றதாக வரலாறு இல்லை*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


*- மாவட்ட மையம்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*விருதுநகர் மாவட்டம்*

No comments:

Post a Comment