உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்தோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்தோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 IMG_20201204_17350401.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்தோர்  விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


2021-22 - ம் கல்வியாண்டில் 01.012021 நிலவரப்படி தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழ் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு , பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர் , அதனையொத்த பணிநிலையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் , பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு பெற்று முதுகலை ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஆசிரியர்கள் சார்பான விவரங்களைப்பெறுவது குறித்து கீழ்க்காணும் விவரங்கள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.High School HM Panel Preparation - Dir Proceedings - Download here...High School HM Panel List - Download here

No comments:

Post a comment