உதவியாளர் பதவி உயர்வு கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

உதவியாளர் பதவி உயர்வு கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

 IMG_20201225_173128


இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- III தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 130 பணியாளர்களுக்குப் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கான கலந்தாய்வு 26.12.2020 ( சனிக்கிழமை ) அன்று நடத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியாளர்களுக்குப் பதவி உயர்வு கலந்தாய்வின் போது COVID 19 தொற்றின் காரணமாக அரசு வெளியிட்ட நிலையான ( Standard Operating Procedure ) வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்


Join Telegram : Click here


இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்Click here to read more Go & proceedings


வேலைவாய்ப்பு செய்திகளை பெற இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment