தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் நியமனம் - பழங்குடியினர் நல இயக்ககம் - ஆசிரியர் மலர்

Latest

04/12/2020

தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் நியமனம் - பழங்குடியினர் நல இயக்ககம்

 2020 21 ஆம் கல்வியாண்டில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் நிரப்புதல் தொடர்பாக இயக்குனர் செயல்முறைகள்
Click here to download director proceedings


Click here to read more

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459