தொழிற்படிப்புகளில் மாநில மொழிகளை தவிர்க்கலாம் - நீதிமன்றம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தொழிற்படிப்புகளில் மாநில மொழிகளை தவிர்க்கலாம் - நீதிமன்றம்

 


மதுரை: தொழிற்படிப்புகளில் மாநில மொழிகளை தவிர்க்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மாநில மொழிகளில் படித்தால் அந்தந்த மாநிலங்களில் மட்டும் தான் பணிபுரிய முடியும். ஆங்கிலத்தில் தொழிற்படிப்புகளை படித்தால் உலகம் முழுவதும் சென்று பணியாற்றலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment