கந்துவட்டி கொடுமையால் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

கந்துவட்டி கொடுமையால் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

 


ராமேஸ்வரம்: கந்துவட்டி கொடுமையால் தங்கச்சிமடம் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆசிரியர் பூமாரியப்பன் பாம்பனில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment