ஜனவரியில் செமஸ்டர் தேர்வு : அண்ணா பல்கலைக்கழகம் - ஆசிரியர் மலர்

Latest

23/12/2020

ஜனவரியில் செமஸ்டர் தேர்வு : அண்ணா பல்கலைக்கழகம்

 



நடப்பு செமஸ்டர் தேர்வு ஜனவரி மாதம் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்

ஜனவரி மாதம் பொறியியல் செமஸ்டர் தேர்வு நடைபெறும். தேர்வு ஆன்லைன் வாயிலாக நடைபெறும், தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459