மின்சாரத்துறையில் வேலைவாய்ப்பு மிஸ்பண்ணிடாதீங்க - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மின்சாரத்துறையில் வேலைவாய்ப்பு மிஸ்பண்ணிடாதீங்க

 


புதுச்சேரி மின்சாரத்துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Puducherry Electricity Department

பணியிடம்: புதுச்சேரி 

பணி: Junior Engineer 

காலியிடங்கள்: 42

தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அதே துறையில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ.33,000

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.01.2021


 TELEGRAM GROUP : CLICK HERE
மேலும் விவரங்கள் அறிய என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  
இந்த வேலை வாய்ப்பு செய்தியை அனைவருக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படும்.

No comments:

Post a Comment