ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு எழுத்து தேர்வின் கீ ஆன்சர் வெளியிட நீதிமன்றம் உத்தரவு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு எழுத்து தேர்வின் கீ ஆன்சர் வெளியிட நீதிமன்றம் உத்தரவு

 


மதுரை: மதுரை ஆவினில் மூத்த தொழிற்சாலை உதவியாளர்ப்பணிக்கு நடந்த எழுத்து தேர்வின் கீ ஆன்சரை முதலில் வெளியிட உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.  கீ ஆன்சரை வெளியிட்ட பின்னர் தேர்வு முடிவுகளை வெளியிடவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது


புதிய வேலை வாய்ப்பு தகவலை பெற இங்கே கிளிக் செய்யவும்புதிய நீதிமன்ற உத்தரவுகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்


Join Telegram : Click here


.

No comments:

Post a Comment