பாரதிதாசன் பல்கலைக்கழகம் - உதவி பேராசிரியர் நியமனம் ரத்து - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பாரதிதாசன் பல்கலைக்கழகம் - உதவி பேராசிரியர் நியமனம் ரத்து

 


பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் நியமனம் ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.


54 உதவி பேராசியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களுக்கான அறிவிப்பாணை 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்றப்படாமல் பணி நியமனம் உள்ளதாக பேராசிரியர் சங்கம் வழக்கு தொடர்ந்தது.


இந்த வழக்கை விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அந்த அறிவிப்பாணையினை ரத்து செய்தது. மேலும் சரியான அறிவிப்பாணையினை வெளியிட்டு பணி நியமனத்தை நடத்திக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment