எய்ம்ஸ் நிறுவனத்தில் 6700 சம்பளத்தில் வேலை.. என்ன தகுதி.. விவரம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

எய்ம்ஸ் நிறுவனத்தில் 6700 சம்பளத்தில் வேலை.. என்ன தகுதி.. விவரம்எய்ம்ஸ் நிறுவனத்தின் ராய்ப்பூர் கிளையில் காலியாக உள்ள 142 சீனியர் ரெஸிடன்ட் ( )பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்து தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிசம்பர் 18ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கலாம்.வேலை தரும் நிறுவனம்: எய்ம்ஸ் ராய்பூர் பணியிடம்: ராய்ப்பூர் பணி: சீனியர் ரெஸிடண்ட் ( ) காலியிடங்கள்: 142 தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், கல்வி நிறுவனத்தில் மருத்துவத்துறையில் // / முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். // முடித்து மாநில மருத்துவத்துறையில் கட்டாயம் பதிவுசெய்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: மாதம் ரூ. 67,700 எஸ்பிஐ பேங்கில் வேலையாம்.. தமிழகத்தில் 470 வேகன்சி இருக்கு.. கரும்பு தின்ன கூலியா?..அப்ளை பண்ணுங்க! 

விண்ணப்பிக்கும் முறை: 
http://www.aiimsraipur.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.12.2020

மேலும் விவரங்களை 
http://www.aiimsraipur.edu.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து அறியலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General,EWS,OBC பிரிவினர் ரூ.1000, SC, ST, PWD, Women பிரிவினர் ரூ.800 கட்டணமாக செலுத்த வேண்டும்.

No comments:

Post a comment