ஏப்ரல் 30 வரை ஆன்லைன் வகுப்புகளே தொடரும்! நேரடி வகுப்புகள் கிடையாது - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஏப்ரல் 30 வரை ஆன்லைன் வகுப்புகளே தொடரும்! நேரடி வகுப்புகள் கிடையாது


சென்னை: ஜனவரி முதல் ஏப்ரல் வரை பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வாயிலாக மட்டுமே வகுப்புகள் நடத்த பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான வகுப்புகள் ஆன்லைனில் மட்டுமே நடக்கும் என்றும் நாள்தோறும் 5 வகுப்புகளை மட்டுமே ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்றும் அண்ணா பல்கலை. உத்தரவிட்டுள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வு மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment